Sunday, January 29, 2012

அனுஷ்காவுடன்

29/01/2012 அன்று மும்பை, கோரேகாவ் ஒபேராய் டவரில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் மொழி மேற்பார்வையாளராக கலந்துகொண்ட பின் அனுஷ்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

5 comments:

Anonymous said...

kalakunga sir:)

rathina rajkumar said...

boss..konjam heighta valanthu irrukanumnu ippo thooni irrukum..

தேவன் said...

அனுஷ்கா இவ்வளவு வளர்ந்து இருக்கிறாங்களேனு நினைச்சேன்.

S.S.BALAJI, B.E., said...

You seem to project yourself as a very great ideologist but see U boast of ur association with a Professional Actress.

தேவன் said...

நண்பரே, நான் என்னை எந்த மாதிரியாகவும் கட்டிக்கொள்ள விரும்பவில்லை. பெருமை பேசவும் விரும்பவில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இருக்கிறேன்.

நான் ஒரு தொழில் முறை மொழி பெயர்ப்பாளன். எழுத்தாளன். அனுஷ்கா ஒரு தொழில்முறை நடிகையாக இருப்பதில் என்ன தவறு? கொள்கைவாதிகள் நடிகைகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளக் கூடாதா?