Sunday, January 15, 2012

சிறு உளி கெண்டு வந்தான்

சிறு உளி கொண்டு வந்தான்

பெருமலை பெயர்த்தான்

அழகுச் சிலை வடித்தான்

என்ற இசை பெறட்டும் இவன்

1 comment:

D.Martin said...

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. வாழ்த்துக்கள்