Monday, December 30, 2013

நாடகக் காதலின் கொடூரம்

பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.

ஆனால் இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். இந்த நாடகக் காதல் தொடர்பான சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளிவரத் துவங்கியுள்ளன.
நெஞ்சைப் பதற வைக்கும் இன்னொருச் சம்பவம் பற்றித் தெரியவந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெண்ணிற்கு நாடக காதல் கோஷ்டி குறி வைக்கிறது. அந்தப் பெண்ணை காதலிக்கும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் இந்த தேதியில் அந்தப் பெண்ணை கடத்தப் போவதாக ஒரு முன்னணிப் பத்திரிகையின் நிருபருக்கு தெரிவிக்கிறார். முடிந்தால் அந்த இன்ஸ்பெக்டரை தடுத்துப் பார்க்கச் சொல் என்று சவால் விடுகிறார்.

அந்த நிருபர் இதுபற்றி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார். ஆனால், “என் பெண் அப்படி யாரையும் காதலிக்க மாட்டார் என்று அந்த இன்ஸ்பெக்டர் அவரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விடுகிறார்.

ஆனால் நாடக காதல் கோஷ்டி அந்தப் பெண்ணை கடத்திச் செல்கிறது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பெண்ணை தேட ஆரம்பிக்கிறார். இதற்குள் பத்து நாட்கள் கடந்து விடுகிறது. ஆனால் அந்த படுபாதகர்கள் அந்தப் பெண்ணை சீரழித்திருந்தனர்.
காதல் நாடக ஹீரோவும் அவனது கூட்டாளிகளும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருந்தார்கள். விசாரணையில் அந்த நாடக காதல் ஹீரோ ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத நபர் என்று தெரிய வந்தது.
ஆனால், அந்த வாலிபருக்கு வட்டாட்சியராக பணிபுரியும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த அதிகாரி இந்தத் திட்டத்திற்காக ரூ. 1 லட்ச ரூபாய் ஸ்பான்சர் செய்திருக்கிறார். ஆனால் இந்த ஹீரோவுக்கும் அந்த வட்டாட்சியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படியானால் இந்தத் திட்டத்திற்காக இவர்கள் எத்தனை பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கிறார்கள் என்பது புரியும்.

இந்த விவகாரத்தை புகார் செய்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டப்பட்டார். மேலும் அவருக்கு பணமும் கொடுத்து விஷயத்தை இத்துடன் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அந்தப் பெண்ணை வீடியோ எடுத்த படங்களும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவல்கள் முழுவதையும் அறிந்த அந்த நிருபர், இந்த செய்தியை விரிவாக எழுதி, தான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்தார். ஆனால் அந்த பத்திரிகை ஆசிரியர் இந்தச் செய்தியை பிரசுரிக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இனி அந்த பெண்ணும் அவரது குடும்பதினரும் எவ்விதமான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தத் தகவல்களை அந்த நிருபர் ஒரு முகநூல் சந்திப்பில் தெரிவித்தார். இதுபோல வெட்கம், மானம், ரோஷத்திற்கு அஞ்சும் குடும்பங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கும் சம்பவங்கள் பலப்பல இருக்கலாம்.

நாடகக் காதலின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

நாடகக் காதல் என்றால் என்ன?

தனியாக இருக்கும் பெண்ணை அணுகும் சில வாலிபர்களில் ஓரிரண்டு பேர் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவரே மற்றவர்களை அதட்டி அனுப்பி வைப்பார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த வாலிபர் மீது ஒரு நல்லெண்ணம் ஏற்படும்.

இந்த நல்லெண்ணத்தை கழிவிரக்கமாக மாற்ற முயற்சிகள் செய்யப்படும். அந்த வாலிபர் பல்வேறு சந்தப்பங்களில் அந்தப் பெண்ணைச் சந்திப்பார். அப்போது தான் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அந்தப் பெண்ணின் கழிவிரக்கத்தைப் பெறுவார். அதன் பின் தங்கள் வீட்டுக்கெல்லாம் வருவீர்களா, எங்கள் வீட்டில் சாப்பிடுவீர்களா என்று பேசி அவர்களின் மனதைக் கரைய வைப்பர்.

அப்படி அந்தப் பெண் செல்லத் துணியும்போது, அவர்கள் வீட்டில் சாப்பாடு போடப்படும். அதோடு அவருக்கு மயக்க மருந்தும் கலந்து கொடுக்கப்படும். பின்னர் அந்தப் பெண்ணை ஒரு அறையில் படுக்க வைத்து ஆடைகளைக் களைந்து விட்டு அந்த வாலிபர் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் எடுக்கப்படும். அதன் பின்னர் அந்த வாலிபரின் கூட்டாளிகள் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்ள, அதுவும் தனியாக படம் பிடிக்கப்படும். இந்த வீடியோக்கள் பின்னர், அந்தப் பெண்ணை மிரட்ட இந்தப் படங்கள் பயன்படுத்தப்படும்.

அதன் பின் அந்தப் பெண்ணுக்கு ஆடை அணிவிக்கப்படும். மயக்கம் தெளிந்த பின் அந்தப் பெண்ணை ஏதாவது காரணத்தைச் சொல்லி சமாளிப்பார்கள். ஏதோ அவருக்கு மயக்கம் வந்து விட்டதாகவும், அவரை அந்த அறையில் தூங்க வைத்ததாகவும் சொல்வார்கள்.

அந்தப் பெண் தன்னுடன் வல்லுறவு கொள்ளப்பட்டது அறிந்ததும், தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்துவிட்டதாகவும் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த ஹீரோ பேசுவார். ஒருவேளை அந்தப் பெண்ணுக்குத் தெரியாவிட்டால் தான் எடுத்து வைத்துள்ள வீடியோவை காட்டி, இவ்வாறு நடந்துவிட்டது என்று சொல்லி பின்னர் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லிச் சமாளிப்பார்.

அதன் பின் ஏதாவது சூழலில் அந்தப் பெண் மேற்படி இழுக்கை மறந்து தன் தாய் தந்தையரின் பேச்சின்படி நடக்க ஆரம்பித்தால், தனது கூட்டாளிகள் வல்லுறவு கொண்ட வீடியோவைக் காட்டி மிரட்டுவார்கள். தங்களுக்கு ஒத்துழைக்கா விட்டால் அது வெளியிடப்படும் என்று சொல்லி மிரட்டுவார்கள்.

இதன் பின்னணி என்ன?

கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம் கருப்பை சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது. இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் ஆதிக்க சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே. அதேபோல இவர்கள் பொதுத் தளங்களில் போராடும் இளைஞகள் பட்டியல் சாதி பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும் இவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக தீவிரமாக தமிழுணர்வுடன் செயல்படும் இளைஞர்களை குறிவைத்து மூளைச் சலவை செய்தும் வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு தேவர் இளைஞரை மேற்படி தலைவருடன் தமிழகத்திலிருந்து சென்றிருந்த ஒருவர் மூளைச் சலவை செய்ய முயன்றார். அந்த இளைஞர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டுவிட்டு பின்னர் ஆதிக்க சாதிப் பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பார்ப்பனர்தான் நம்மை எல்லாம் அடிமைப்படுத்தினார்கள் என்றால் நாம் பார்ப்பனப் பெண்களைத்தானே திருமணம் செய்ய வேண்டும், ஆதிக்க சாதிப் பெண்களை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர் திருப்பிக் கேள்வி கேட்டார். இவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு உதவியவர்கள் என்று பிரசாரகர் பதில் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த இளைஞரின் மொபைலில் உள்ள தேவர் படத்தை பார்த்ததும் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.

இந்த நாடகக் காதல் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் முக்கியமாக கூறும் விஷயம் என்னவென்றால் ஆதிக்க சாதியினர் தங்கள் பெண்களை பெண்டாண்டார்கள், பாலியல் அடிமையாக வைத்திருந்தனர், அதற்காக நாம் அவர்களது பெண்களை பெண்டாண்டு பழிவாங்க வேண்டும் என்று பட்டியல்சாதி இளைஞர்களை மூளைச் சலவை செய்வதுதான்

மேலும் நிதி திரட்டி அவர்களின் செலவுகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் பலன்கள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது. இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.

ஏற்கனவே, பட்டியல்சாதியினர் வன்கொடுமைச் சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தி வருவதால் ஆத்திரமடைந்துள்ள ஆதிக்க சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பட்டியல்சாதியினருக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை.


வாழ்க ஜனநாயகம்.

Sunday, December 29, 2013

தேவர் போற்றிதேவரெனும்பெரு மனிதர் இந்த நாட்டின்
  தேசீயம் தெய்வீகம் இரண்டும் காக்க
காவலெனக் கடவுளரே அனுப்பி வைத்த
  கண்ணியத்தின் பேரூருவம் - ஏழைகளை
வாழ வைத்த வள்ளலவர் - முருகன் தன்னை
  வழி பட்டுப் புகழேற்ற ஞானச் செம்மல்
வாழையடி வாழையென அவரைப் போற்றி
  வணங்கி நிற்றல் தமிழருக்குப் பெருமையாகும்


மண வாழ்க்கை ஏற்றாரா இல்லை இல்லை
  மக்களுக்காய் நாட்டிற்காய் வாழ்ந்து நின்றார்
பிணம் கூட உயிர் கொண்டு எழுந்து நிற்கும்
  பேச்சாற்றல் பேராற்றல் அவரின் ஆற்றல்
கணம் கூட தனைப் பற்றிச் சிந்திக்காமல்
  கர்ஜனைகள் புரிந்து நின்றார் நாட்டிற்காக
நிணம் தசை நார் எலும்பெல்லாம் தேவர் பிரான்
  நினைவாக போற்றி நின்று என்றும் வெல்வோம்

 
உண்மையதே சொத்தாகக் கொண்டிருந்தார்
  உயர் குணங்கள் கொண்டிருந்தார் - அச்சமெனும்
புன்மையது அவரிடத்தில் என்றும் இல்லை
  புனிதர் எங்கள் தேவர் மகன் நேர்மை எல்லை
கண்ணினிய தமிழினத்தின் உண்மை நெறி
  கருத்தாக்கி மேடையிலே பொழிந்த மேகம்
எண்ணி நிற்போம் பசும்பொன்னாம் தேவர் தம்மை
  என்றென்றும் தமிழினத்தார் வெற்றி கொள்ளவேட்பு மனுத் தாக்கல் உடன் முடிந்து விடும்
  வெற்றியெனும் செய்தி அன்றே உறுதி படும்
போர்ப் பரணி தேவர் பிரான் போட்டியிட்டால்
  போட்டியிடும் தொகுதி யெல்லாம் அவர்க்கே சொந்தம்
காப்பு என்றும் தேவர் பிரான் தமிழருக்கு
  கண்ணியமாய் வாழ்ந்திருந்த இனியருக்கு
ஆர்ப்பரித்துத் தேவர் பிரான் போற்றி நிற்போம்
  அவர் வழியில் தேசத்தைக் காத்து நிற்போம்


தேவர் இல்லா நாட்டில் இன்று எவரெவரோ
  தெய்வம் இல்லை என்று சொல்லி ஆடுகின்றார்
காவலுக்குத் தேவர் பிரான் இல்லையென்று
  கண் கலங்கி நிற்கின்றார் நல்லோரெல்லாம்
சேவற் கொடி வேலவனைத் தொழுது நின்ற
  செந்தமிழின் தேவர் பிரான் தனை வணங்கி
ஆவலுடன் தேசீயம் தெய்வீகத்தை
  அனைவருமே காத்து நிற்போம் தேவர் போற்றி


  நெல்லைக்கண்ணன்

Friday, December 27, 2013

நாடக காதல், பெண்களே உஷார், உஷார்.

தமிழ்க் குலப் பெண்களே, 

சமுதாயத்தைச் சீரழிக்கும் நோக்கத்தோடு ஒரு கூட்டம் அலைகிறது. இந்தக் கூட்டம்தான் நாடகக் காதலை நியாயப்படுத்திப் பேசுகிறது. 

நாடக காதல் என்றால் என்ன? நான்கு-ஐந்து வாலிபர்கள் ஒன்று சேர்ந்து வருவார்கள். அதில் சிலர் ஒரு பெண்ணை கிண்டல் செய்வார்கள். ஒருவர் அவர்களை கண்டித்து விரட்டுவார்.

பின்னர் அவர்களும் அந்த ஹீரோவின் பேச்சைக் கேட்டுப் போய்விடுவார்கள். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த ஹீரோ மீது ஒரு நல்ல எண்ணம் ஏற்படும்.

அது பேச்சாக மாறும். பின்னர் நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? எங்களோடு பேசுவீர்களா என்று கழிவிரக்கத்தோடு பேசுவார்கள். ஏற்கனவே காதல் நல்லது என்ற சினிமாக்காரர்களின் வியாபாரத்தை நம்பும் பெண்கள் இதையும் உண்மைதான் என்று நம்பி அந்தப் பெண் அவருக்கு மனதில் ஒரு இடம் கொடுப்பார்.

பின்னர் இது காதலாக மாற்றப்படும். பின்னர் ஒருநாள் வீட்டிற்கோ அல்லது ஏதாவது ஒரு இடத்திற்கோ அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணை அந்த ஹீரோ வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் பிடிக்கப்படும்.

பின்னர் பலரும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார்கள். அதை தனியாக வீடியோவில் படம் எடுத்துக் கொள்வார்கள்.


பின்னர் அந்தப் பெண் சுய உணர்வு பெற்றவுடன் ஹீரோ தான் அவருடன் உறவு கொண்டதை மட்டும் காட்டி அவரை மேலும் சிக்க வைக்க முயற்சிப்பார்.

ஏதாவது ஒரு சூழலில் அந்தப் பெண் அவரை வெறுக்க ஆரம்பித்தால் மற்றவர்கள் அவருடன் உறவு கொண்டதைக் காட்டி மிரட்டுவார். இதுதான் நாடகக் காதல். எனவே தமிழ்க்குலப் பெண்களே இந்தக் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.

Wednesday, December 25, 2013

தி இந்துவின் தந்திரங்கள்


இந்து பத்திரிகை தமிழர் விரோதமான பத்திரிகை என்று இன்று தமிழர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஆனால் வெள்ளையர் காலத்திலேயே இந்த பத்திரிகை ஒரு சில தந்திரச் செயல்களைச் செய்துள்ளது. அதை ஒரு பிரபல வழக்கறிஞர் வெளிப்படையாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் தமிழர் மட்டும் வழக்கம்போது அதை கண்டுகொள்ளவில்லை.

அது என்னவென்று பார்ப்போமா….

ஜித்து கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இவரை ஜேகே என்றும் சுருக்கமாக அழைப்பர். இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் பெயர் பெற்ற ஆன்மீகவாதிகளில் இவரும் ஒருவர். ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்போர் இவரது பேச்சு, எழுத்துக்களை கேட்காமல், படிக்காமல் இருக்க முடியாது.

கிருஷ்ணமூர்த்தி சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை நாராயணய்யாவால் (சித்தூர் பகுதியைச் சேர்ந்த பிராமணர்) அவரை பராமரிக்க முடியாமல் இருந்தது. அவருக்கு அவரது தந்தையால் சாப்பாடு கூட போட முடியவில்லை என்பதுதான் உண்மை.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த தியோசஃபிக்கல் சொசைட்டியைச் சேர்ந்த அன்னி பெசன்ட் அம்மையார் போன்றோர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு விசேஷ சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டனர். அவர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யா ஆகிய இருவரையும் தத்து எடுத்து லண்டன் அழைத்துச் சென்று அவர்களுக்கு விசேஷ பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்தனர். அவருக்கு லீட்பீட்டர் என்பர் இந்தப் பயிற்சிகளைக் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் லீட்பீட்டர் சிறுவர்களான கிருஷ்ணமூர்த்தி, நித்யா ஆகியோருக்கு தவறான வழியில் பயிற்சி அளிப்பதாக சர்ச்சை எழுந்தது. அப்போது நாராயணய்யா தனது மகன்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சென்னை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அன்னிபெஸன்ட்க்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். 1910-களில் தொடரப்பட்ட இந்த வழக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் அதன் பின் அப்போதைய உச்ச நீதிமன்றமான லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கும் மாற்றப்பட்டது.

அன்னிபெஸன்ட் அம்மையார் தனது சாதுர்யமான வாதங்களால் வழக்கில் வெற்றி பெற்றார். இந்த வழக்கில் அன்னிக்கு எதிராக வாதாடியவர் புகழ்பெற்ற வழக்கறிஞரான ராமசாமி ஐயர். அன்னி சட்டம் படிக்காதவர் ஆவார். ஆனால் அவர் வழக்கில் வாதாடிய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவருக்கு எதிராக வாதாடிய ராமசாமி ஐயரே வழக்கு முடிந்த பின்னர் அன்னியின் அமைப்பில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பேராசிரியர் நெதர்காட் என்பவர் அன்னியின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் அவர் இந்த வழக்கு பற்றி கூறியுள்ள தகவல்,

“நாராயணய்யா, தி இந்து டெய்லி, ராமசாமி ஐயர் ஆகியோரிடையே ஒரு கூட்டணி இருக்கும் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் கூட்டணி ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. வழக்கு விசாரணை முழுவதுமே அவர்கள் தாங்களை  அப்பாவிகள் என்று கூறிக்கொண்டனர். ஆனால் 1956-ம் ஆண்டு நான் அவரிடம் பேசியபோது அந்த வழக்குக்காக தன்னை வாதாட அமர்த்தியது தி இந்து பத்திரிகைதான் என்று கூறினார். இந்த பத்திரிகைக்காக இவர் ஏற்கனவே சில சின்னஞ்சிறிய வழக்குகளையும் நடத்தியுள்ளார். பரம ஏழையான நாராயணய்யாவால் எவ்வாறு இந்த நீண்ட வழக்குக்கு பணம் கொடுத்திருக்க முடியும் என்பது யாருக்குமே எழக்கூடிய சந்தேகம்தான். ….. காட்டுக்குள் ஒளிந்திருக்கும் இந்தியர் யாராவது அவருக்கு உதவியிருப்பாரா, என்ன?” (அன்னி, பேராசிரியர் நெதர்காட், பக்கம் 187 மற்றும் 190)

இந்த விஷயத்தை மதர் பெஸன்ட் அண்ட் மகாத்மா காந்தி புத்தகத்தை எழுதிய ஐ.எம். முத்தண்ணா தனது புத்தகத்தில் 98-வது பக்கத்தில் குறிப்பிடுகிறார். இந்துவின் தந்திரங்கள் அப்போதே ஆரம்பித்துவிட்டன. இந்துவின் இந்தச் செயல் ஏன் என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.Monday, December 9, 2013

நாங்கள் யாருக்கு எதிரி?


நண்பர்களே, சொந்தங்களே,

அவ்வப்போது நான் போடும் தகவல்களைப் பார்த்து பலரும் குழம்பிவிடுகிறார்கள்.

1. பட்டியல் சாதியினரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் பட்டியல் சாதியினருக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

2. இஸ்லாமியரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் இஸ்லாத்திற்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

3. நாத்திக பகுத்தறிவாளர்களின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் நாத்திக பகுத்தறிவாளர்களுக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.


அவர்களுக்காகத்தான் இந்த விளக்கம்.

1. பட்டியல் சாதியினர் -
பட்டியல்சாதியினர் தங்கள் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். அல்லது அழித்து விடலாம். ஆனால் இவர்கள், மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்று சொல்வதுதான் ஏற்கத் தக்கதல்ல.

இதில் என்னச் சிக்கல் என்றால் மற்றவர்கள் அனைவரும் தங்கள் அடையாளத்தை இழந்து நிற்கும்போது பட்டியல்சாதியினர் மட்டும் அடையாளத்துடன் இருப்பர். இது அவர்கள் ஒற்றுமை, வலிமை, ஆதிக்கம் பெற்றவர்களாகவும் மற்றவர்கள் தங்கள் ஒற்றுமையை, வலிமையை, ஆதிக்கத்தை இழக்கச் செய்வதாகவும் அமையும்.

எனவே இது சமூக விரோத நிலை ஆகும். அதனால்தான் நாங்கள் அடையாள ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பட்டியல்சாதியினருக்கு அல்ல.

பட்டியல்சாதியினருக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்தச் சலுகைக்கான வரையறை என்ன? இந்தச் சலுகை எவ்வளவு காலம் கொடுக்கப்பட வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த சலுகைகளுக்கான வரையறை இல்லாத காரணத்தால் மேலும் மேலும் பல்வேறு சலுகைகள் கோரப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தச் சலுகைகளுக்கு கால வரையறையும் இல்லை.

இதனால் என்ன பிரச்சனை ஏற்படும் என்றால், சலுகை பெறுவோர் வெறும் சலுகை காரணமாகவே சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சலுகையே ஒரு சமநிலையற்ற நிலைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. சலுகைகளுக்கு காலவரையறை இல்லை என்பதால், ஒரு காலகட்டத்தில் இதுவும் சலுகை பெறாதோரை தாழ்ந்த நிலைக்குத் தள்ளும்.

தாங்கள் சலுகை மூலம் மட்டுமே சமநிலையை, முன்னேற்றம் அடைய முடியும்,  ஆதிக்கசாதியினரின் பெண்களை மணப்பதன் மூலம் மட்டுமே சமநிலை அடைய முடியும் என்பது போன்ற கற்பனையான, நடைமுறைக்கொவ்வாத கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். இது மேலும் அவர்களை ஆதிக்க சாதியினரிடமிருந்து பிரித்து வைக்கவே செய்யும். பெண்களை திருமணம் செய்து சமநிலை அடைவது என்பது வரதட்சணை வாங்குவதை விட கேவலமானதாகும்.  

நிலங்களை பிரித்துக் கொடுத்தால் தாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து விடுவோம் என்று சொல்கிறார்கள். இதுவும் ஏற்க  இயலாத கருத்தே. அரசாங்கம் கொடுக்கும் இலவச வீடுகளையே விற்பனை செய்து விடும் இவர்கள் நிலங்களை மட்டும் எப்படி வைத்திருப்பார்கள்?

பட்டியல்சாதியினருக்காக பேசுகிறேன் என்று பேசும் பிரதிநிதிகள்தான் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே அப்பாவி பட்டியல்சாதியினருக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. நமக்கும் அவர்களுடன் எந்தப் பிரச்சனையுமில்லை.

2. இஸ்லாமியர் -

இஸ்லாமியரின் பிரதிநியாக காட்டிக் கொள்பவர்கள், இந்துவாக, சாதிகளில் இருப்பதே தவறு என்று கருதுகின்றனர். இந்து மதம் சாதிகளை ஊக்குவித்ததாகவும், சாதிகளில் இருப்போர் சாதிக் கொடுமைகள் செய்வதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கும் பிரிவுகளை இவர்கள் ஏற்கத் தயாராக இருப்பதில்லை. சாதிக் கொடுமை பற்றி பேசும் இவர்கள் இஸ்லாமிய பிரிவினர் ஒரு பிரிவினர் மீது மற்ற பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதைக் கண்டுகொள்வதில்லை.

தங்கள் மதம் மட்டுமே சிறந்த மதம் என்ற முன்முடிவைக் கொண்ட இவர்கள் மற்ற மதங்களை கொள்கையளவில் கூட ஏற்கத் தயாராக இல்லை.

இஸ்லாம் சமத்துவத்தை அளிப்பதாக கூறும் இவர்கள் மற்ற மதத்தினரை சமமாக நடத்தத் தயாராக இருப்பதில்லை. இஸ்லாமியராக இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களின் மதத்தைக் கூட நாம் தடுக்கவோ அழிக்கவோ விரும்பவில்லை. ஆனால் இந்துக்களாக இருப்பதே இவர்களுக்கு பிரச்சனை என்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை தங்கள் மதப் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள். இந்து மதத்தின் மதம், அரசியல் என எல்லா கூறுகளையும் பேசும் இவர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடத் தயாராக இல்லை. குறிப்பாக இஸ்லாம் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பகுதிகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் பற்றி எதையும் பேசத் தயாராக இல்லை என்பதுதான் இவர்களின் போலித் தனத்தின் உச்சம்.

ஆனால், சாதாரண இஸ்லாமியர் மற்ற இந்துக்களோடு கலந்து சாதாரண தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறோம். அவர்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இஸ்லாமியரின் போலித்தனத்தையே நாம் கண்டிக்கிறோம்.

3. நாத்திக பகுத்தறிவாளர்கள் -
உலகில் எந்த மதமும் ஏற்காத நாத்திகத்தை ஏற்றிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்து மதம் அத்தனை சுதந்திரமான மதம்.

ஆனால் தங்களை மட்டுமே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள், இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையை மட்டுமே கேலி கிண்டல் செய்வது வினோதமானது.

நாத்திகர்கள் தங்கள் கருத்தில் இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களின் ஒரே குறிக்கோள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பது என்பதுதான் நமக்கு அவர்களின் நிலை மீது ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. இந்து மதத்தையும், சாதிகளையும் ஒழிப்போம் என்று கூறும் இவர்கள் மற்ற மதங்களையும் மதப் பிரிவுகளையும் ஒழிக்கத் தயாராக இருப்பதில்லை.

மேலும் இவர்கள் தீவிர இறை நம்பிக்கையாளர்களான இஸ்லாமியர், கிறிஸ்தவரிடம் வைத்திருக்கும் கூட்டு, மேலும் ஐயப்பாட்டை அதிகரிப்பதாகவே உள்ளது. எனவே நாத்திகத்திற்கு நாம் எதிரியல்ல. ஆனால் நாத்திகம் என்ற பெயரில் காட்டப்படும் போலித்தனத்திற்கு நாம் நிச்சயமான எதிரிகளாக இருப்போம்.

Sunday, December 8, 2013

பாஜகவுக்கு எனது ஆலோசனை..டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரச் செய்ய வேண்டும். 

இது ஆம் ஆம்தி கட்சியின் திறமையை பரிசோதனை செய்வதற்கும், மக்களின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு காட்டவும் இது உதவும். 

அதேவேளையில் அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் வாய்ப்புள்ளது. 

அல்லது

கேஜ்ரிவாலுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து, அமைச்சரவையிலும் அவரது கட்சியினருக்கு பதவிகள் கொடுத்து ஆட்சியை பகிர்ந்துகொள்ளலாம். இதுவும் மக்களின் தீர்ப்பை ஏற்றதாகவே பொருள் தரும். 

அதேவேளையில் கொள்கைகளை இருதரப்பினரும் விட்டு கொடுத்து அல்லது பாதிக்கப்படாமல் ஒப்பந்தம் செய்துகொண்டு இதனைச் செய்ய வேண்டும்.

Friday, December 6, 2013

பழிக்குப் பழி தீர்வாகுமா?


நேற்று மதுரையில் தேவர் குருபூஜையில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 7 பேர் சரணடைந்துள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பது தெரிந்ததே. இந்தச் சம்பவத்தை தேவர் சமுதாயத்தினர் எவ்வாறு பார்க்கிறார்கள், பார்க்க வேண்டும்? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதே இப்போது நமக்கு முன்னேயுள்ள கேள்வி.

ஏற்கனவே முக்கிய நீரோட்ட ஊடகங்கள் தேவர் சமுதாயத்தை வன்முறைச் சமுதாயமாகவே காட்டி வருகின்றன. இவர்களுக்கு இது மேலும் வலுச் சேர்க்கும். 2012 குருபூஜையின்போது பெட்ரோல் குண்டு வீசிய செய்தியை விரிவாக பேசாத இந்த ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விலவாரியாகப் பேசி தேவர் சமுதாயமே ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எதிரி என்று காட்ட முற்படலாம்.

சுப. வீரபாண்டியன், மருத்துவர் கிருஷ்ணசாமி போன்றோர் இதற்கு எதிர்விளைவு ஏற்படும் என்று சொல்லலாம். உண்மையும் அதுவே. ஏனெனில் இவர்களைப் போன்றோரின் விருப்பமும் அதுவே.

நாட்டில் நடைபெறும் திராவிட அரசியலால் இனக்குழுக்கள் தங்கள் அரசியலை இழந்து நிற்கின்றன. அரசியல் அதிகாரத்தை பெற முடியாதவர்கள் இனக்குழு உணர்வை தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் இனக்குழுக்களை மோதவிட்டு அரசியல் செய்து வருகிறார்கள்.

எனவே முதலில் முக்குலத்தோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, பட்டியல் சாதியினர் - முக்குலத்தோர் எதிரிகள் என்பதே ஒரு கட்டுக்கதை, பிரச்சாரம் என்பதை தேவர்கள் உணர வேண்டும்.

காங்கிரஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த பொய்ப் பிரச்சாரம் 1990களில் பட்டியல் சாதியினரால் முன்னெடுக்கப்பட்டது. இன்று அதையே உண்மை என்று மாற்று சமுதாயத்தினரும் முற்போக்குவாதிகளும் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பொய்ப் பிரச்சாரம் என்பதை முக்குலத்தோர் தாங்களும் புரிந்துகொண்டு எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். முக்குலத்தோரிடம் வலிமையான ஊடகம் இல்லாததது இந்த பணியைத் தாமதப்படுத்தவே செய்யும்.

அதோடு, தற்போது நாம் மன்னராட்சி முறையில் இல்லை. எனவே நேருக்கு நேராக மோதி யார் பலமுள்ளவன் என்பதை நிரூபிக்க முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக சட்டத்தைக் கையில் எடுக்கத் தேவையில்லை, சட்டத்தின் உதவியை நாடலாம். அரசாங்கத்தின் உதவியை நாடலாம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் ஜனநாயக முறைப்படியே தண்டிக்கப்பட வேண்டும்.

அதேபோல, அதிகாரத்தை கைப்பற்றவும் ஜனநாயக முறையையே பின்பற்ற வேண்டும். அதுவே தற்கால அரசியல் - சமூக நாகரீகமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகமும் மாற்று சமுதாயங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு ஜனநாயக ரீதியிலேயே அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.

அதேபோல ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் சமூகத்தில் உள்ள தீய சக்திகளை ஒதுக்க வேண்டும். அதுவே சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அவ்வாறு செய்வதன் மூலமே சமுதாயத்தின் பேரில் நடத்தப்படும் மோதல்களுக்கு முடிவு கட்ட முடியும். அரசியல் உரிமை என்பது எல்லாச் சமுதாயத்திற்கும் தேவையானது. அதனை முறையாக சரியாக பகிர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு ஜனநாயக முறைகளே சிறந்தவை.

எந்தவொரு குற்றச் செயலையும் ஜனநாயக முறைப்படிதான் விசாரிக்க வேண்டும். தண்டனை அளிக்க வேண்டும். அதை விட்டு பழிக்குப் பழி வாங்குதல் என்பது முடிவில்லாத தொடர்கதையாக மாறலாம். எனவே முக்குலத்தோர் தாங்கள் வன்முறை சமுதாயம் கிடையாது, எல்லா சமூகத்தினருடனும் சகோதரத்துவத்தை பாராட்டும் பக்குவமான சமுதாயம் என்பதை நிரூபிக்க வேண்டும்.  அதற்கு அமைதி வழிகளை, ஜனநாயக வழிகளை கைக்கொள்ள வேண்டும்.

Monday, December 2, 2013

நடுப்பட்டி அமைதிக் குழு - ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன


நண்பர்களே, சொந்தங்களே,

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள நடுப்பட்டி, காரியாபட்டி சாதி மோதல்களை செய்திகளின் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந்த ஊர் எங்கள் ஊரிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. செய்திகளின் வாயிலாக பார்க்கும்போது இது உளவியல் பிரச்சனை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே இதை நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பக்குவமாக அணுகினால் எளிதில் தீர்த்து விடலாம் என்று நம்புகிறேன்.

இன்று இல்லாவிட்டாலும் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகளில் இந்தப் பிரச்சனையை சுத்தமாக தீர்த்து வைக்கும் நோக்கத்தில் ஒரு அமைதிக் குழுவை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே பல கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தி வரலாம் என்று கருதுகிறேன். இருந்தபோதிலும் இந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து அவர்களுக்கு ஆதரவாக அல்லது அவர்களின் ஆதரவோடு செயல்பட, அரசு இயந்திரங்களான மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகளை அறிந்து அவர்களின் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

இந்தப் பணியில் நாமும் ஒரு சிறு அங்கமாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன். நமக்கு அருகே நடக்கும் இந்த பிரச்சனையில் ஈடுபாடு காட்டி இதனை தீர்த்து வைப்பது நமது கடமை என்று நினைக்கிறேன்.

எனவே இந்தப் பிரச்சனையை நுணுக்கமாக அணுகி தொலைநோக்குப் பார்வையுடன் தீர்த்து வைக்க வேண்டிய தேவை உள்ளது. எனவேதான் இந்தக் குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன்.

எனவே இந்த குழுவில் பங்கேற்று செயல்பட விரும்புபவர்கள் இந்தக் குழுவில் பங்கேற்கலாம். இதற்கான அடிப்படைத் தகுதி சமூக நல்லிணக்க ஆர்வம் இருப்பது, தங்களது செலவுகளை தாங்களே செய்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பது, இந்தப் பிரச்சனைக்காக நேரம் ஒதுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதே. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் விசேஷமாக இருக்கும்.

மற்றவர்கள் ஆலோசனை கூறி வழிநடத்தலாம்.

இந்தக் குழு தேவையா, தேவையில்லையா? தேவையானால் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? எப்படி செயல்படலாம்? இது போன்ற ஆலோசனைகளை நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

தொடர்புக்கு: 9047440542

Friday, November 1, 2013

எண்ணெய்க் குளியல்


தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமானது. 

இந்துக்கள் தங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 

ஆனால் இந்த வழக்கம் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தை தணிக்கும்.

உடல் வெப்பம் தணிந்தால் பல நோய்களை கட்டுப்படும். குறிப்பாக மலச் சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மலச்சிக்கலே மூல நோயாக மாறுகிறது.

எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணெய்க் குளியலை தொடருங்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Tuesday, October 22, 2013

(தலித்களுக்கு) நீதிக் கட்சி இழைத்த அநீதி


‘தென்னிந்தியாவில் அரசியல், சமூக மோதல்: பிராமணரல்லாதார் இயக்கமும் தமிழ்ப் பிரிவினை வாதமும் 1916-1929’ (Politics and Social Conflict in South India: The Non-Brahman Movement and Tamil  Separation. 1916-1929) என்ற ஆய்வு நூலை எழுதிய யூகென் எஃப். இர்ஷிக், நிதிக்கட்சி தாழ்த்தப்பட்டோர் விரோதப் போக்கைக் கடைப் பிடித்து வந்ததை விரிவாகவே அலசியிருக்கிறார்.

தாழ்த்தப்பட்டோரை சென்னை மாநகர எல்லைக் குள்ளேயே இருக்கவிடலாகாது என்றும் அவர்களை ஒரே இடத்தில் திரளாக வசிக்கவிடாமல் அதிக இடைவெளிவிட்டு வெவ்வேறு இடங்களில் குடி அமர்த்த வேண்டம் என்றும் வற்புறுத்துகிற அளவுக்கு அந்த விரோதப் போக்கு வரம்பு மீறியிருக்கிறது!

நடேச முதலியாரும் டி.எம். நாயரும், தாழ்த்தப் பட்டோர் சமூகம் என்பது பல்வேறு பிரிவுகளைக் கண்ட ஒரு மிகப் பெரிய சமூகம் என்பதை உணர்ந்திருந்தார்கள். தங்களுடைய கட்சி வளர அத்தகைய பெரிய சமூகத்தின் ஆதரவு கிடைப்பது பேருதவியாக இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதியாக முன்னுக்கு வந்துகொண்டிருந்தவர் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்கிற எம்.சி.ராஜா (1883-1943). தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக அரசினரால் அடையாளம் காணப்பட்ட ராஜா, 1909-லேயே சென்னை ராஜதானியின் சட்டசபைக் கவுன்சிலில் நியமன உறுப்பினராக இடம் பெற்றிருந்தார்.

நீதிக்கட்சி தொடங்கப்படுவதற்கு முனபே நடேச முதலியார், ராஜாவை அரவணைத்து வந்தார். அதுவே நீதிக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் ராஜாவை அந்தக் கட்சியில் கொண்டு போய்ச் சேர்த்தது.  

நீதிக்கட்சியில் பெரும் நிலப் பிரபுக்களும், வர்த்தகப் பிரமுகர்களும், படிப்பாளிகளும் இருக்கையில் அங்கு சாமானிய மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத குறையை எம்.சி.ராஜாதான் நிரப்பினார். அவரும் ஒரு பட்டதாரியாக இருந்தபோதிலும், உத்தியோக வேட்டையில் இறங்காமல், தமது சமூகத்தினரின் நலனைப் பாதுகாப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தி வந்தார். இந்து சமூகத்திலிருந்து வெளியேறுவது தாழ்த்தப்பட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என உறுதியாக நம்பியவர் அவர். தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் பட்டியல் வேண்டும் என முதலில் வற்புறுத்திய ராஜா, நடைமுறை நிலையை உணர்ந்து, தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் போதும் என்று ஒப்புக் கொண்டார்.
நடேச முதலியாரும் டி.எம். நாயரும் நீதிக் கட்சியில் தாழ்த்தப்பட்டோரின் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்பிய போதிலும் மற்ற தலைவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அவர்களின் கவனம் எல்லாம் அரசு நிர்வாகத் துறையிலும் ஆட்சியிலும் பிராமணர்களின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அந்த வெற்றிடங்களை பிராமணரல்லாத பிற மேல் சாதியினர் கைப்பற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடுவதில்தான் இருந்ததது.
டி.எம்.நாயரின் மறைவும் தியாகராயச் செட்டியால் நடேச முதலியார் கட்சியில் ஓரங்கட்டப்பட்டதும் எம்.சி.ராஜாவுக்கு நீதிக் கட்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும், அவர் கட்சியில் நீடித்து வந்தார்.

1920-ல் திருத்தி அமைக்கப்பட்ட விதிகளின்படி சென்னை ராஜதானி சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றபோதிலும் ராஜாவுக்கு நீதிக்கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதி என்கிற சொந்தச் செல்வாக்கின் பேரிலேயே அவர் சட்டசபையில் அரசின் நியமன உறுப்பினராக இடம்பெற முடிந்தது.
செல்வந்தர்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்டோரைத் தமது விவசாயப் பண்ணைகளில் அடிமைகளைப் போல் நடத்தி வந்த நிலச்சுவான்தார்கள் நிரம்பியிருந்த நீதிக்கட்சி, தாழ்த்தப்பட்டோர் நலனில் ஆர்வம் இருப்பது போல் காட்டிக் கொள்வது தனக்கு ஆள்பலம் தேவை என்பதற்காகவே என்பதைப் புரிந்துகொள்ள ராஜாவுக்கு அதிக நாள் தேவைப்படவில்லை.

1921-ல் சென்னையில் பக்கிங்காம் கர்னாடிக் மில் பஞ்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது அது பிராமணரல்லாத பிற சாதியினருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான சண்டையாக உருவெடுத்தது. அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.சி. ராஜா தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுக்கச் செய்துவிட்டதன் விளைவு அது.
தொழிற்சங்கத் தலைவர் என்ற முறையில் திரு.வி.க., தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தினார். அவர் காங்கிரஸ்காரராக இருந்தாலும், தொழிலாளர் பிரச்சனையில் ஈடுபாடுள்ள நடேச முதலியார் அவருக்கு ஆதரவாகத் துணை நின்றார்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ராஜாவிடம் திரு. வி.க. கேட்டுக் கொண்டார். இருவருக்குமிடையே நல்ல நட்புறவு இருந்து வந்தது.

ஆனால், ‘ஆங்கிலேய ஆட்சியின் பயனாகத்தான் தாழ்த்தப்பட்டோரின் நிலை சீராகி வருகிறது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்று அமைதியைக் குலைக்க வேண்டாம் என்று அரசினர் அறிவுறுத்தியுள்ளனர். அதை மீறி நடப்பது சாத்தியமில்லை’ என்று ராஜா அவரிடம் உறுதியாகக் கூறிவிட்டார்.

பிராமணரல்லாத பிற சாதித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றார்கள். அவர்களை வேலைக்குப் போகவிடாமல் பிற சாதித் தொழிலாளர்கள் தடுத்தனர். ஆலையைக் காத்து நின்ற காவலர் மீது பிற சாதித் தொழிலாளர்களின் சீற்றம் திசை திரும்பியது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் பல பிற சாதித் தொழிலாளர்கள் இறந்தனர். அவர்களின் ஆத்திரம் தாழ்த்தப்பட்டோர் மீது பன்மடங்காகப் பாய்ந்தது.
தாழ்த்தப்பட்டோரை கருங்காலிகள் என்று தூற்றிய பிராமணரல்லாத பிற சாதித் தொழிலாளர்கள், அவர்கள் பெருமளவில் வசித்து வந்த புளியந் தோப்பு பகுதியின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள் கொளுத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பிராமணர் அல்லாத பிற சாதித் தொழிலாளர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் பதில் தாக்குதல் நடத்தினர். புளியந்தோப்புப் பகுதியில் பிற சாதியினர் நடமாடவே முடியாது என்ற நிலைமை உருவாகிவிட்டது. அருகில் உள்ள பெரம்பூர் பகுதியில் இருந்த நடேச முதலியாரின் உறவினர் வீட்டின் மீதும் தாக்குதல் நடந்தது.

தொழிலாளர் நல ஆணையரும் காவல்துறை அதிகாரிகளும் தாழ்த்தப்பட்டோருக்குச் சாதகமா நடந்துகொள்கிறார்கள் என்று நிதிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் தொழிலாளர் நலத்துறையையே நீக்கிவிடலாம் என்றார் நீதிக் கட்சியின் முக்கியத் தலைவரான ஓ. தணிகாசலம் செட்டியார்!
சட்டம் ஒழுங்கு சீரடைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வறிக்கை அளித்த நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி அதற்கும் ஒரு படி மேலே போய், சென்னை நகரில் அமைதி நிலவ வேண்டுமானால் தாழ்த்தப்பட்டோரை நகரை விட்டே அப்புறப்படுத்திவிட வேண்டும் என்றும் அவர்களை ஒரே இடத்தில் பெரும் திரளாக வசிக்கவிடாமல் பல்வேறு பகுதிகளில் தூர தூரமாகக் குடியமர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்!

முதன்மை அமைச்சராகப் பதவி ஏற்ற பனகல் அரசர் ராம நிங்கராயரும் இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் நலனைப் புறக்கணித்து, பிராமணர் அல்லாத பிற சாதியினர் நலனை மட்டுமே கவனித்தார்.

‘பிராமணர் மீது பிராமணரல்லாதோர் சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அத்தனையையும் பிராமணரல்லாதார் மீது தாழ்த்தப்பட்டோரான நாங்கள் இப்போது சுமத்துகிறோம்’ என்று தமது ‘ஆதி திராவிடன்’ இதழில் எம்.சி. ராஜா எழுதினார்.

நீதிக் கட்சியின் போக்கால் அதிருப்தியடைந்த ராஜா, 1922-ல் அதிலிருந்து வெளியேறினார். அவரைப் பின்பற்றித் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் நீதிக் கட்சியிலிருந்து விலகினர்.
1923-ல் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தென்னிந்திய ஆதி திராவிடர் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராஜா, ‘புளியந்தோப்பு கலவரத்திலிருந்துதான் ஜஸ்டிஸ் கட்சித் தவைர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையில் கருதுது வேறுபாடு ஏற்பட்டதாக எவரும் எண்ண வேண்டாம். அதற்கும் நீண்ட காலம் முன்பிருந்தே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் மேலாதிக்கப் போக்குடன் வெளிப்படையாகவும் மறைவாகவும் தாழ்த்தப்பட்டோரை நசுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள். நண்பர்களைப் போல நடித்து நமக்காக முதலைக் கண்ணீர் வடித்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்’ என்று கண்டனம் தெரிவித்தார்.

1940-ல் திராவிடஸ்தான் கோரிக்கையை ஈ.வே.ரா.வும் அவரது தொண்டர்களும் எழுப்பியபோது, ‘ஆதி விராவிடஸ்தான்’ கோரிக்கையை தாழ்த்தப்பட்டோர் தலைவர் முனுசாமிப் பிள்ளை எழுப்பினார். பிராமணர் அல்லாதோரின் வன்கொமைகளிலிருந்து தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்கும் பொருட்டே ஆதி திராவிடஸ்தான் அவசியமாகிறது என்று அவர் வாதிட்டார். அதனை ஈ.வே.ரா.வின் ‘விடுதலை’ இதழ் வன்மையாகக் கண்டித்தது.
நீதிக் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் விரோதப் போக்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுகையில், அதனோடு சொந்தம் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணியாக இப்போது மாறியுள்ள கி. வீரமணியின் திராவிடர் கழகமும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்குத் தாமும் எதிரிகளே என ஒப்புக் கொள்வதாகக் கருதலாம் அல்லவா?

நன்றி :-
திராவிட இயக்கம் புனைவும் - உண்மையும் (பக்கம் 104-108)


Thursday, October 3, 2013

தேவருக்கு மாலை அணிந்து விரதமிருத்தலின் அவசியம்


தேவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த சித்தர், அவதார புருஷர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கலியுக தெய்வமான முருகப் பெருமானின் பக்தர் என்பதும் அறிந்ததே. ஆனால் அந்த முருகனின் அவதாரம்தான் தேவர் என்பதை மிகவும் குறைவான மக்களே அறிந்திருக்கிறார்கள்.

அந்த உண்மையை உணர்ந்தவர்கள்தான் பசும்பொன்னுக்கு ஆண்டுதோறும் சென்று தங்கள் கண்கண்ட தெய்வமான தேவரை வணங்கி வழிபட்டு வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தெய்வமாக நினைத்து பசும்பொன்னுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதமிருந்து செல்லுதல் அவசியம்.

மாலை அணிதல்

ஒருவர் தான் உறுதி பூணுவதை காட்டும் விதமாகவே மாலை அணியப்படுகிறது. ஒரு பதவிக்கு செல்பவர் தான் தனக்கு அளிக்கும் அதிகாரத்தை எந்தவித துஷ்பிரயோகம் செய்யாமலும், அந்த அதிகாரத்தை அளித்த மக்களுக்கு துரோகம் செய்யாமலும் பணியாற்றுவேன் என்பதை உறுதிமொழியாக அளிக்கிறார். அதுபோலவே தேவரை தெய்வமாக வணங்குபவர் அவர் காட்டிய வழியில் செல்வதற்கு உறுதியேற்பது அவசியமாகிறது. அதற்கு மாலை அணிதல் அவசியமாகிறது.

விரதமிருத்தல்

‘அன்னம் பிரம்மம்’, உணவே கடவுள். இதனை உணர்த்தவே ஆலயங்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. பசியிலிருப்பவனுக்கு தனது பசியைத் தவிர வேறு எதையும் தெரியாது. பசி உணர்வைத் தூண்டுகிறது. அது தேடுதலுக்கு வழிவகுக்கிறது. தனது உடலை அறிய, உணர தூண்டுகோலாக உள்ளது. பசியில்லாதவனே மற்றவற்றைத் தேடுகிறான்.

எனவே பசியிலிருப்பவன் உடலையும், உள்ளத்தையும் அதன் மூலம் மெய்ப்பொருளையும் உணரும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். உணவைக் குறைத்தல் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து காமத்தை கட்டுப்படுத்துவதாக உள்ளது.

சிற்றின்பத்தை அளிப்பது காமம். பேரின்பத்தை அளிப்பது ஆன்மீகம். அந்த ஆன்மாவை உணர ஒருவன் பசியுணர்வோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டிய அவசியமாக உள்ளது. எனவே விரதமிருத்தல் அவசியமாகிறது.

உடல் செயலற்ற தற்கால வாழ்க்கை முறையில் ஒருமாத காலம் விரதம் இருப்பதன் மூலம் தனது கூடுதல் எடையை, கொழுப்பைக் குறைக்கவும் செய்யலாம். இந்த உலகாதாயத்திற்காகவும் விரதம் இருக்கலாம்.

மஞ்சளாடை அணிதல்
           
மஞ்சள் நிறம் மங்களகரமான நிறம். மஞ்சள் இயற்கை அன்னையின் நிறமான பசுமைக்கு அடுத்த நிறம். மஞ்சள் குருவுக்கு உகந்த நிறம். மகாகுருவான தேவரை வழிபடும் அனைவரும் மஞ்சள் நிறத்தில் ஆடையணிவது சாலச் சிறந்தது. அதுவே அவர்களுக்கு அழகு தரும் உடையாகும்.

நடைபயணமாக வருதல்

            நமது முன்னோர் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே ஆலயங்களை அமைத்துள்ளனர். ஆலயங்களுக்குச் சென்று வருவது வெறும் ஆன்மீக நிகழ்வாக இருக்காமல் ஆரோக்கிய நிகழ்வாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆலயங்களை குன்றுகளிலும் மலைகளிலும் அமைத்தனர். மலையேற முடியாத ஊர்களில் ஆலயங்களுக்கு நடந்து சென்று திரும்பும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

            நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள மனிதன் நடப்பதையே மறந்து வருகிறான். அருகேயுள்ள இடத்திற்குக் கூட அவன் வாகனங்களை தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். எனவே இது போன்ற ஆன்மீக நிகழ்வுகளின்போது அதைப் பயன்படுத்தி நடந்து செல்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது.


            மேலும் அன்மைக் காலங்களில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்களால் காவல்துறை தேவர் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. காவல் துறைக்கு உதவும் வகையிலும், பக்தர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையிலும் நடை பயணமாக  வருவது சிறந்தது. அவரவர் தனது திறனுக்கேற்ப பசும்பொன் ஆலயத்திலிருந்து 5, 10, 20 கிமீகள் அல்லது ராமநாதபுர மாவட்ட எல்லையிலிருந்து நடைபயணமாக வரலாம். இது ஒவ்வொருவருக்கும் ஆன்மீக அனுபவத்தை அளிப்பதோடு மற்றவர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அமையும். 

Tuesday, October 1, 2013

துறவு மேற்கொண்டபோது எடுத்த படம்

தேவரின் ஆன்மீக பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு 28-09-2013 அன்று பசும்பொன் தேவர் ஆலயத்தில் துறவு மேற்கொண்டபோது எடுத்த படம். படத்தில் இடது புறம் இருப்பவர் என் உடன் பிறந்த சகோதரர் மூர்த்தி, உத்திராட்ச மாலையை அணிவிப்பவர் தேவரின் மாமா மகன் சத்தியமூர்த்தி.

Sunday, September 1, 2013

தலித்கள் தேவர்களுக்கு எதிரிகளா?

 //சாதிய கட்டமைப்பில் கீழிருந்து மேல் வரை 'எல்லா உயர் சாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களை தான் எதிரியாக பார்ப்பார்கள். திட்டுவார்கள்... அடிப்பார்கள்... அதற்கு தோழர் பெருமாள் தேவனும் விதிவிலக்கல்ல. மற்றவர்களை தொட்டாதான் வெட்டுவானே... தேவர்களுக்கும் தலித்துக்களுக்கும் நடுவே இருக்குற பகையை வளர்த்து ஆதாயம் தேடுக்கிறார்கள் இது பழசு... புதுசா எதாவது யோசிக்க பாருங்கப்பா???//

தோழர், தங்களின் மேலான கருத்துக்கு நன்றி.

தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், பின்தங்கியவர் என்பவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பரிதாபத்திற்குரியவர். அவர்கள் முன்னுரிமை, முன்னேற்றம் பெற வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இன்று தலித்கள் என்ன நிலையை அடைந்துள்ளனர்? ஒரு காலத்தில் தலித்களை மற்றவர்கள் ஒதுக்கியது உண்மைதான். ஆனால் இன்று தலித்கள் தங்களை தலித்கள் என்பதை நிலைநிறுத்திக் கொண்டே, மற்ற அனைவரையும் புறந்தள்ள முயற்சிக்கிறார்கள். அல்லது ஒடுக்க முயற்சிக்கிறார்கள். அதை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இது ஒரு தவறான சமுதாயப் போக்கு. மற்றவர்கள் இவர்களை ஒதுக்கியதும், இவர்கள் மற்றவர்களை ஒதுக்குவதும் ஒன்றுதான்.

மற்றவர்கள் தலித்களை அடித்தார்கள் என்பது உண்மைதான். இன்று இவர்கள் மற்றவர்களை அடிக்கிறார்கள். அது சரியா என்று கேட்கக் கூட யாருக்கும் துணிவில்லை.
பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பார்ப்பனனை அடி என்று இனவெறியர் பெரியார் சொன்னார். அத்துமீறு, அடங்க மறு, திருப்பி அடி என்று சாதிப் புரட்சியாளர் திருமாவளவன் சொன்னார்.

இவர்களின் பிரச்சாரத்தை நம்பிய தலித்கள் இன்று பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். அதைத் தட்டிக்க கேட்க யாருக்கும் துப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதை நியாயப்படுத்த ஒரு கூட்டம் அலைகிறது என்பதே உண்மை.

இதையே திருப்பிச் செய்யச் சொல்ல எத்தனை காலம் ஆகிவிடும்? அப்படிச் சொன்னால் என்ன ஆகும்? இதையெல்லாம் யார் யோசிக்கிறார்கள்? அல்லது யார் யோசிக்க வேண்டும்?

இதுவரை தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு பேசி வந்தவர்கள் அதில் வெற்றி பெற முடியாத நிலையில் தற்போது சாதி, மத ஒழிப்பு பற்றி பேசி வருகிறார்கள். இது எங்கு போய் முடியும் என்பதை தற்கால நிகழ்வுகள் குறிப்பால் உணர்த்தி வருகின்றன.

இன்று தலித்கள் மற்ற அனைத்து சமுதாயத்தினருக்கும் அல்லது தங்களுக்கு  ஆதரவு தெரிவிப்போர் போக மீதியுள்ளவர்களுக்கு எதிரி என்ற நிலையை அடைந்துள்ளனர். எனவேதான் பிராமணர் அல்லாதோர் அமைப்பு ஏற்படுத்தப்பட்ட தமிழகத்தில் தலித் அல்லாதோர் அமைப்பு தோன்றும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைக்கு யார் காரணம்?

தேவர்களுக்கும் தலித்களுக்கும் எதிராக பகையை தூண்டும் வண்ணம் யார், எப்போது எழுத ஆரம்பித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது தற்போது யாரெல்லாம் எழுதி வருகிறார்கள் என்று தெரியுமா?

ஆனால் இவற்றையெல்லாம் சிந்திக்கக் கூட தயாராக இல்லாமல் சாதிவெறி என்ற ஒற்றைச் சொல்லில் ஒதுக்கி விடுவதுதான் இன்றைய முக்கிய நீரோட்ட நபர்களின், அமைப்புகளின் நிலையாக உள்ளது. நாங்கள் இப்போதுதான் எங்களுக்கு எதிராக கட்டி எழுப்பப்பட்டுள்ள பிம்பங்களை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளோம். அதிலேயே அந்த பிம்பங்கள் உடைய ஆரம்பித்துள்ளன.

மற்றபடி தலித்கள் எங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் அவர்கள் எங்களை எதிரிகளாக பாவித்தால் அதை தவிர்க்கவும் முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

நன்றி.

Saturday, August 17, 2013

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

நண்பர்களே, சொந்தங்களே,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா, தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரனின் மகன் பிரியதர்ஷன் (22).

இவரது தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்து விட்டார். இவரது தந்தை ஒரு வருடம் முன்பாக இறந்து விட்டார்.

தற்போது இவர் தன் தம்பி பிரகதீஸ்வரன் (18), தங்கை பிரகதீஸ்வரி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தம்பி சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதை வைத்துதான் இவர்களின் குடும்பம் நடைபெறுகிறது. இடையிடையே இவர் வேலை செய்து வருகிறார்.

டிப்ளமோ (ஆட்டோ மொபைல்) படித்த பின்னர் இவர் இந்த ஆண்டு சிவகங்கை பாண்டியன் சரஸ்வதி யாதவா என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார். டிப்ளமோ படித்துள்ளதால் இவர் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். ஆனால் மூன்று நாட்கள்தான் கல்லூரிக்குச் செல்ல முடிந்தது. இவர் பகுதிநேர பணிகளைச் செய்து படிப்பை ஓட்டிவிடலாம் என்று நினைத்தார்.  மேலும் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனக்கு கிடைக்கும் உதவித் தொகையை இவருக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அந்த தைரியத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.

ஆனால் தம்பியை படிக்க வைக்க முடியாத நிலையில் இவர் படிப்பது பலரது கேள்வியை எழுப்பியது. மேலும் காலையில் உணவு சமைக்க வேண்டியிருந்ததாலும் இவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. உதவி செய்வதாக கூறியவராலும் உதவி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கல்லூரிக்குச் செல்லாமல் இவர் வேலை தேடி வருகிறார். இவருக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. ஆனால் அனைவரும் அவரது சான்றிதழை கேட்கிறார்கள். சான்றிதழ் கிடைத்தால் மதுரை வாடிப்பட்டி டிராக்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

ஆனால், இவர் படித்த கல்லூரியில் இவர் சான்றிதழைக் கேட்டபோது, சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்பட்டுள்ளது, அது செப்டம்பர் முதல் வாரத்தில் கிடைத்து விடும் என்கிறார்கள். அதோடு கல்லூரியில் சேர்ந்து விலகுவதால் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை (ரூபாய் 20,000) செலுத்தச் சொல்கிறார்கள். பிரியதர்ஷன் இந்தத் தொகையை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.

இவர் தனக்கு தனது சான்றிதழைப் பெற்றுத் தந்தால் பேருதவியாக இருக்கும் என்று சொல்கிறார். எனவே நண்பர்களே, தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமானவர்கள் இருந்தால் இவருக்கான கட்டணத்தை குறைக்க அல்லது தள்ளுபடி செய்து இவரது சான்றிதழைப் பெற்றுத் தர முயற்சி செய்யலாம்.
நன்றி.

தொடர்புக்கு பிரியதர்ஷன் - 9600768084

Wednesday, August 7, 2013

மதத்தை மாற்றலாம் சாதியை மாற்ற முடியாது

அண்ணன் பெருமாள் தேவன் ஒரு பதிவில் முஸ்லீம்களிலும் மரைக்காயர் , லெப்பை போன்ற சாதிகள் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்..ஆனால் அவைகள் சாதிகள் அல்ல

அப்படியே நீங்கள் சாதியாக நினைத்தாலும் நாளையே எனது பெயரை ராஜாமுகம்மது மரைக்காயர் அல்லது ராஜாமுகம்மது லெப்பை என மாற்றிக்கொண்டு அவர்களுடன் ஒரே தட்டில் உணவருந்த முடியும...

ஆனால் உங்களால் பெருமாள் பறையர்,பெருமாள் வண்ணான் என்று மாற்றிக்கொண்டு அவர்களுடன் தண்ணீராவது குடிக்கமுடியுமா?....

நாங்கள் சாதிகளை இழிவாக சொல்லவில்லை அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகளையே இழிவாக கருதுங்கள் என்று சொல்கிறோம் நண்பரே...


நண்பரே,

இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஜனநாயகம் இல்லாவிட்டால் எந்த பண்பும் உருவாக முடியாது என்பதற்கு உலக இஸ்லாமிய வரலாறு எடுத்துக்காட்டாக உள்ளது.

இஸ்லாம் வாள் முனையில் வளர்ந்த மதம் என்பதை விளக்கும் வகையில்  ஏசியன் ஏஜ் பத்திரிகை ஆசிரியரான எம்.ஜே. அக்பர் ஒரு புத்தகமே எழுதியுள்ளார். (உலகில் அன்பால், கருத்தியலால், தாகத்தால் வளர்ந்த ஒரே மதம் புத்தமதம். ஆனால் அதன் இன்றைய நிலை சர்ச்சைக்குரியது. இந்து மதம் பிரச்சாரத்தில் ஈடுபடுவதேயில்லை.)

ஒரே தட்டில் சாப்பிடும் இஸ்லாமியர்களால் எப்படி தன் சகோதர்கள் மீது குண்டு வீச முடிகிறது? ஈரான்-ஈராக் போர் உலகம் அறிந்ததே.

சுன்னி இஸ்லாமியருக்கும் ஷியா முஸ்லீம்களுக்கும் உள்ள மோதல்கள் உலகம் அறிந்ததே. குர்தீஷ் (முஸ்லீம்) இனமக்களை கொன்றொழிப்பதும் இஸ்லாமியரே.

ஆப்கானிஸ்தானில் உள்ள இஸ்லாமியரும் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமியரும் ஏன் ஒத்துப் போவதில்லை? இரு நாடுகளும் ஒருவரையொருவர் நம்பத் தயாராக இல்லையே ஏன்?

மதவாதத்தில் இந்தியாவை பிரித்தபோது ஜின்னா, இந்தியா சில வருடங்களில் சிதறிவிடும், தமது நாடு வலுவான நாடாக இருக்கும் என்று மனப்பால் குடித்தார். அப்படி அவர் நம்பியதற்கு காரணம் இந்தியாவில் 700க்கும் மேலான மொழிகளைப் பேசுகிறார்கள், இந்து மதம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது, பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள் என்பதே ஆகும்.

ஆனால் நடந்தது என்ன? பாகிஸ்தானால் 25 ஆண்டுகள் வரை ஒன்றாக இருக்க முடியவில்லை. பாகிஸ்தான், கிழக்குப் பாகிஸ்தானுக்கு பிரதிநிதித்துவம் அளிக்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. எந்த இந்தியா உடையும் என்று ஜின்னா கனவு கண்டாரோ அதே இந்தியா உதவியதன் பேரில் பங்காளதேஷ் உருவானது வரலாறு.

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த கடந்த 60 ஆண்டுகளில் அந்நாட்டை சர்வாதிகாரிகளே ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது உண்மை. செல்வச் செழிப்புள்ள நாடு (பாக் = செழிப்பு/வளம், ஸ்தான் = நாடு) என்று பெயரிடப்பட்ட அந்த நாடு இஸ்லாமுக்குரிய சகோதரத்துவத்தை அடைய வேண்டிய நன்மைகளை அடையாமல் மற்றவர்களை (அமெரிக்கா) அண்டிப் பிழைக்கும் நாடாகவே இருந்து வருகிறது என்பதும் உண்மை.

பாகிஸ்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாநிலம் தனிநாடு கோரிவருகிறது. வடமேற்கு மாகாணத்திற்குள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சட்டமே செயல்படுவதில்லை.  

பிரிவினையின்போது இந்தியாவில் உபி, பிகார் மாநிலங்களிலிருந்து சென்று பாகிஸ்தானில் குடியேறிய முஸ்லீம்கள் இன்றும் இரண்டாம் தரக் குடி மக்களாகவே நடத்தப்படுகின்றனர். இதுதான் இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவமா?

இன்னமும் பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க அல்லது உடைக்க கனவு கண்டு வருகிறது. ஒருவேளை இந்தியா உடைவதாக இருந்தால் அது வெளிப்புற முயற்சியின் காரணமாக இல்லாமல் உள்நாட்டுத் தலைவர்களின் தோல்விகரமான கொள்கைகளின் காரணமாகவே அமையும்.

எந்த இந்தியாவின் உதவி பெற்று விடுதலை பெற்றதோ அந்த பங்காளதேஷ் இன்று இந்தியாவின் எதிரியாக இருந்து வருகிறது. இந்த குணம் எங்கேயிருந்து வந்தது?

வட இந்தியாவைப் பொறுத்தவரை பரேல்வி முஸ்லீம்களும் தேவ்பந்தி முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. (http://www.ummah.com/forum/showthread.php?162633-what-s-the-difference-between-barelvi-s-and-deobandi-s)

தமிழத்தைப் பொறுத்தவரை உருது பேசும் முஸ்லீம்களை (பட்டானிகள்) மற்ற முஸ்லீம்கள் சமமாக நடத்துவதில்லை. இது எப்படி?

வட இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும் தென்னிந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. தென்னிந்திய முஸ்லீம்களுக்கும் கல்வி அறிவு, தொழில் முன்னேற்றம் ஆகும்.

இதற்கு அடிப்படைக் காரணம் தென்னிந்தியாவில் இஸ்லாம் மதம் வாள் முனையில் வளரவில்லை. வியாபாரத்திற்கு வந்த அரேபியர்கள் கேரளாவில் தங்கள் மதத்தைப் பரப்பினர். அதுவே தமிழகத்திற்கும் பரவியது. எனவே தென்னிந்திய முஸ்லீம்களிடம் ஓரளவு ஜனநாயகத் தன்மையைக் காணலாம்.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உங்களைப் போன்ற முஸ்லீம்களை மாற்று மதத்தினருடன் வாதம் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அப்பாற்பட்டது. அதேவேளையில் சாதியை குறை சொல்லும் கடவுள் மறுப்பு இயக்கத்தினருடன் சேர்ந்துகொண்டு இஸ்லாமியர் சாதியைச் சாடுகின்றனர். உலகில் இன்றளவும் இஸ்லாம் மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்தப்பட்டு, பரப்பப்பட்டு வருகிறது. அதே அடிப்படைவாதம் சாதியைக் குறை கூறும் முஸ்லீம்களிடம் காணமுடிகிறது. இவர்கள் கடவுள் மறுப்பாளர்களுடன் சேர்ந்து பேசுவதே இஸ்லாத்திற்கு எதிரானதாகும்.

இதுபோன்ற அடிப்படைவாதங்களிலிருந்து இஸ்லாமை பிரித்தெடுப்பது உங்களை போன்றோரால்தான் முடியும். அதற்கு நீங்கள் கண்மூடித்தனமான பிரச்சாரங்களை விட்டு விட்டு அதன் ஜனநாயகத் தன்மைகளை மீட்டெடுப்பதில்தான் உள்ளது. (சாதியை புரிந்துகொள்ளாமல் அதைக் கெட்டது என்று பிரச்சாரம் செய்வதும் தவறானதே. இது இஸ்லாமிய மதத்தில் உள்ள பிரிவினையைப் போன்றதே. எனவே சாதியைக் குறை சொல்வதை இஸ்லாமியர் கைவிடுவது நல்லது.)

ஒருவேளை உலகம் முழுவதும் உள்ள 57 இஸ்லாமிய நாடுகளிலும் ஜனநாயகம் மலர்ந்துவிட்டால் உலகில் கோலோச்சும் மதமும் இஸ்லாம் மதமாகவே இருக்கும். ஆனால் இந்த நாடுகள் குறுகிய மனப்பான்மைகளால் நிறைந்து கிடப்பதால் இஸ்லாமின் சகோதரத்துவம் இந்த நாடுகளில் தோல்வியைத் தழுவி நிற்கிறது. இங்கெல்லாம் யதார்த்தமாகாதா இஸ்லாமிய சகோதரத்துவம் இந்தியாவில் மட்டும் யதார்த்தமாகிவிடுமா என்ன?

இந்தியாவில் இஸ்லாமிய சகோதரத்துவம் என்பது மாற்று மதங்களுடன் அவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருவதே. அப்படித்தான் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்து மதம் எப்படி வேறுபாடுகளை ஏற்கிறதோ அதுபோலவே இஸ்லாமும் வேறுபாடுகளை ஏற்பதாகவே உள்ளது. ஒரு பரந்த மதம் அப்படித்தான் இருக்க முடியும். அதைப் புரிந்துகொள்வதே அடிப்படைவாதத்திலிருந்து விடுதலை பெறுவதாகும்.

இனம் வேறு, மதம் வேறு. இரண்டும் ஒன்றாக முடியாது. இனம் பிறப்பால் வருவது. மதம் கருத்தால் வருவது. மதத்தை மாற்றிக் கொள்ளலாம். இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இனக்குழுவான சாதியையும் மாற்ற முடியாது.

அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்


பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...