Thursday, April 4, 2013

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு                                                 -

மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது!

மரபணு சோதனை

ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது.

M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTreeDNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது.

தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி

FamilyTreeDNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர் பச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்)மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்கொண்டார். அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார். M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர் பச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார். இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்
மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130மரபணு இருப்பதை அறிந்தார்கள்.

 மறுபரிசீலனை
முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது

சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி அருகேயுள்ள கிராமம்)
விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்பட்டி அருகேயுள்ள கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இந்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில்(Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார். முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.அதிகாரபூர்வமான அறிவிப்பு
2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்
  
முதல் தமிழ்குடி
முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி.
முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

நீங்களும் முயற்சிக்கலாம்
உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx

- ஆர்.தியாகு


ஆதாரங்கள்:-
Books:
Deep Ancestry
Author: Dr. Spencer Wells
(Director of world Genographic Project.)
In Chapter 5, Page no: 116 Dr. Spencer Wells explained about “Virumandi Andithevar” DNA Story
Vijay TV :
நடந்தது என்ன? - நிகழ்ச்சிமரபணு சோதனையாளர்களின் இனையதளம்.
(உங்கள் டி.என்.ஏ வையும் சோதனைக்க்கு உட்படுத்தலாம்)

Modern Faces give clues to Ancient MigrationEnglish News Papers:

The Hindu
A project that aims at carrying the message of brotherhood

Evidence of first Indian settlers found in Tamil Nadu

The Indian Express News:
Journey of a man

Hindustan Times:
Geneticists identify first Indians

Business-standard News:
The story of civilization18 comments:

கடுங்கோன் பாண்டியன் said...

அப்போ ரெட்டியார்,நாயுடு எல்லாம் தமிழர்களா...?
http://namvaralaaru.blogspot.in/2013/04/blog-post.html

கடுங்கோன் பாண்டியன் said...

அப்போ ரெட்டியார்,நாயுடு எல்லாம் தமிழர்களா...?
http://namvaralaaru.blogspot.in/2013/04/blog-post.html

கடுங்கோன் பாண்டியன் said...
This comment has been removed by the author.
கடுங்கோன் பாண்டியன் said...

தமிழின மூத்த குடி யார் என்ற ஆய்வும், உண்மை பின்னணியும்

http://maruppukalam.blogspot.in/2013/04/blog-post.html

தேவன் said...


TAMIL PEOPLE HAS THE SCIENTIFIC HISTORY FOR OVER 60000 YEARS

A team of Indian scientists have discovered genetic evidence that tribal villagers living in Tamil Nadu were among the first migrants from Africa to settle down in India.

Geneticists led by Prof Ramaswamy Pitchappan of Madurai Kamaraj University have found out that the marker gene in the group of people from a small village Jyothimanickam near Madurai matched those of the first settlers in India. The findings point to the fact that the villagers are among the direct descendants of the first settlers.

Pitchappan who conducted the research in collaboration with Oxford Research University found that DNA of Virumandi Andithevar, a 30-year-old systems administrator from the village, matched M130, the chromosome marker, which gives proof that the first human migration into India took place around 70,000 years ago.

"The M130 is the oldest marker in India and there is no other marker older than that for India. The DNA samples from, Virumandi and others were found to have this marker and we were able to deduce that they were among the first human settlers in India, who obviously spread from Africa," Pitchappan who is Prof Emeritus at the Madurai Kamraj University told PTI.

The findings will be aired on Discovery Television, where historian Michael Wood will narrate the story of the world's most ancient civilization in the six part series 'The Story of India' beginning on April 16.

Modern Faces give clues to Ancient Migration

http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/

http://www.springgrovemnheritagecenter.org/spencer-wells-on-how-dna-reveals-our-history/

http://news.nationalgeographic.com/news/2002/12/photogalleries/journey_of_man/photo2.html

Spencer Wells on How DNA Reveals our History

http://www.springgrovemnheritagecenter.org/spencer-wells-on-how-dna-reveals-our-history/

THE STORY OF INDIA - Michael Wood

http://www.youtube.com/watch?v=e_IHNZzufbw

கடுங்கோன் பாண்டியன் said...

//"The M130 is the oldest marker in India and there is no other marker older than that for India. The DNA samples from, Virumandi and others were found to have this marker and we were able to deduce that they were among the first human settlers in India, who obviously spread from Africa," Pitchappan who is Prof Emeritus at the Madurai Kamraj University told PTI. //

How did he conclude this? Where are the sample? Where is the report? From where and whom the samples were taken? Where is the DNA Tree diagram among those samples?

தேவேந்திர மூப்பன் said...

தமிழகத்தில் இல்லாத பாலை நிலத்து மக்களாகிய கள்ளர் எப்படி தமிழினம் ஆகும்...? குறிஞ்சி-குறவர், முல்லை-இடையர்(கோனார்), மருதம்-மள்ளர்(தேவேந்திர குலம்), நெய்தல்-மீனவர் இது தான் தொல்காப்பியம் மற்றும் புறநானுறு போன்ற புராதன நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் எங்கேயும் பாலை நிலம் என்பது தமிழ் மண்ணில் இருந்ததாக வரலாற்று குறிப்பு எதுவும் இல்லை. மேலும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உட்படுத்தப்பட்ட சாதிகள் என்பதை தவிர, வேற பொன் கொடுக்கள் கூட வைத்துக்கொள்ளாத, ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத கள்ளர்,மறவர்,அகமுடையார் சாதிகளை சமீபிக காலமாக முக்குலத்தோர் என்று அழைத்துக்கொள்வதும் மிக தவறான ஒன்றாகும்.

தேவன் said...

கள்ளர் பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று யார் சொன்னது? கள்ளர்னா திருடர்கள் என்றே தலித்கள் நினைப்பதுதான் வேடிக்கை. பாவம் அவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப் போகிறது?

தேவன் said...

ஐயா குடும்பனாரே, முக்குலம் என்பது மூன்று குலங்கள் என்றுதானே பொருள் படுகிறது. அவர்கள் கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொண்டால் என்ன? வைத்துக்கொள்ளாவிட்டால் என்ன? அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?

ஏனெனில் உங்களை நீங்கள் முக்குலம் என்றோ, நான்கு குலங்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது என்பதாலா?

கடுங்கோன் பாண்டியன் said...

//கள்ளர்னா திருடர்கள் என்றே தலித்கள் நினைப்பதுதான் வேடிக்கை. பாவம் அவர்களுக்கு வரலாறு எங்கே தெரியப் போகிறது?//

கள்ளர் என்பாரின் தொழில் திருடுவது என்று சொன்ன இவர்கள் எல்லாம் தலித்தா...?
* முனைவர் S கதிர்வேல் (மறவர்)
* அப்பே டுபாயிஸ்
* கமால்
* கிரிஷ்ணசாமி அய்யங்கார்
* வேங்குசாமி ராவ்
* ஹெமிங்க்சுவே
* தீட்சிதர்
* சத்தியநாத அய்யர்
* பாதிரியார்.மார்ட்டின்
* எக்டர் தர்ஸ்டன்
* பிரான்சிஸ்
* கா.அப்பாதுரை
* கவிஞர் வைரமுத்து (மறவர்)
* பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)

http://maruppukalam.blogspot.in/2012_11_25_archive.html

கடுங்கோன் பாண்டியன் said...

//கள்ளர் பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று யார் சொன்னது?//

எந்த நிலத்தை சேர்ந்தவங்க என்று நீங்களே சொல்லுங்களேன்....!!!

தேவன் said...

ஐயா கடுங்கோன் பாண்டியனே,

கள்ளர்களின் தொழில் திருட்டு என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஆனால் அவர்கள் நாட்டுக்கான படையில் எதிரிகளின் செல்வங்களை திருடுபவர்களாக இருந்தவர்கள். தங்கள் நாட்டுக்காக, மன்னனுக்காக திருடி வந்தனர்.

பிற்காலத்தில் அவர்கள் வேறு தொழிலை அறியாத காரணத்தால் அதே திருட்டையே தொடர்ந்தார்கள்.

ஆனால் தலித்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், கள்ளர்கள் திருட்டையே பிழைப்பாகக் கொண்டவர்கள் என்று. அதுதான் அவர்களின் அறியாமையைக் கட்டுகிறது. ஒரு நாட்டில் ஒரு கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு கூட்டம் மொத்தமும் எவ்வாறு திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்க முடியும்.

யோசித்துப் பாருங்கள்.

ஆர்.தியாகு said...

Dalits,

You should undergo for Genetic test then come and talk..

Blankly cannot say some other..even here the genetic test conducted by Dr.Spencer Wells..Not by Mukkulathor's

தேவன் said...

ஐயா கடுங்கோன் பாண்டியன்,

கள்ளர்கள் பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், தமிழகத்தில் பாலைவனம் எங்கேயுள்ளது?

ravi shan said...

கள்ளர் இனத்தில் ஒரு சிலருக்கே m130 dnaஉள்ளது. மூன்று தனி குலத்திற்கும் அந்த m130 dna உள்ளது என்று யாரும் சொல்லவில்லை.கள்ளர்களுக்கு உள்ளது போல் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் அந்த m130 dna உள்ளது.

ravi shan said...

மூன்று குலத்திற்கும் அந்த m130 dna இல்லை மதுரை சுற்றி உள்ள கள்ளர்களுக்கும் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் தான் அந்த m130 dna உள்ளதாக பிச்சப்பன் தெரிவித்தார்.

Anonymous said...

//மதுரை சுற்றி உள்ள கள்ளர்களுக்கும் மதுரை யாதவர்களுக்கும் சௌரஷ்டினருக்கும் தான் அந்த m130 dna உள்ளதாக பிச்சப்பன் தெரிவித்தார்.//
ஆதாரம் தரமுடியுமா சகோதரரே?

Anand Smashboy said...

Vijay Tv nadanthathu enna 14-10-2011 show @anonymous

பட்டா நிலமும் புறம்போக்கு நிலமும்

சில மாதங்களுக்கு முன்பு நிலப்பிரச்சனை இருப்பதாகவும் அதில் உதவி செய்யுமாறு ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தங்கள் குடும்பத்தினர் பல ஆண்டு...