Monday, December 30, 2013

நாடகக் காதலின் கொடூரம்

பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.

ஆனால் இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம். இந்த நாடகக் காதல் தொடர்பான சம்பவங்கள் அண்மைக் காலமாக வெளிவரத் துவங்கியுள்ளன.
நெஞ்சைப் பதற வைக்கும் இன்னொருச் சம்பவம் பற்றித் தெரியவந்துள்ளது. அது என்னவென்று பார்ப்போம்.

விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பெண்ணிற்கு நாடக காதல் கோஷ்டி குறி வைக்கிறது. அந்தப் பெண்ணை காதலிக்கும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த இளைஞர் இந்த தேதியில் அந்தப் பெண்ணை கடத்தப் போவதாக ஒரு முன்னணிப் பத்திரிகையின் நிருபருக்கு தெரிவிக்கிறார். முடிந்தால் அந்த இன்ஸ்பெக்டரை தடுத்துப் பார்க்கச் சொல் என்று சவால் விடுகிறார்.

அந்த நிருபர் இதுபற்றி அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறார். ஆனால், “என் பெண் அப்படி யாரையும் காதலிக்க மாட்டார் என்று அந்த இன்ஸ்பெக்டர் அவரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விடுகிறார்.

ஆனால் நாடக காதல் கோஷ்டி அந்தப் பெண்ணை கடத்திச் செல்கிறது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் பெண்ணை தேட ஆரம்பிக்கிறார். இதற்குள் பத்து நாட்கள் கடந்து விடுகிறது. ஆனால் அந்த படுபாதகர்கள் அந்தப் பெண்ணை சீரழித்திருந்தனர்.
காதல் நாடக ஹீரோவும் அவனது கூட்டாளிகளும் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொண்டு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருந்தார்கள். விசாரணையில் அந்த நாடக காதல் ஹீரோ ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத நபர் என்று தெரிய வந்தது.
ஆனால், அந்த வாலிபருக்கு வட்டாட்சியராக பணிபுரியும் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்த அதிகாரி இந்தத் திட்டத்திற்காக ரூ. 1 லட்ச ரூபாய் ஸ்பான்சர் செய்திருக்கிறார். ஆனால் இந்த ஹீரோவுக்கும் அந்த வட்டாட்சியருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படியானால் இந்தத் திட்டத்திற்காக இவர்கள் எத்தனை பெரிய நெட்வொர்க்கை வைத்திருக்கிறார்கள் என்பது புரியும்.

இந்த விவகாரத்தை புகார் செய்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டப்பட்டார். மேலும் அவருக்கு பணமும் கொடுத்து விஷயத்தை இத்துடன் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். அந்தப் பெண்ணை வீடியோ எடுத்த படங்களும் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவல்கள் முழுவதையும் அறிந்த அந்த நிருபர், இந்த செய்தியை விரிவாக எழுதி, தான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்தார். ஆனால் அந்த பத்திரிகை ஆசிரியர் இந்தச் செய்தியை பிரசுரிக்கவில்லை. இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இனி அந்த பெண்ணும் அவரது குடும்பதினரும் எவ்விதமான மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தத் தகவல்களை அந்த நிருபர் ஒரு முகநூல் சந்திப்பில் தெரிவித்தார். இதுபோல வெட்கம், மானம், ரோஷத்திற்கு அஞ்சும் குடும்பங்கள் வெளியில் தெரியாமல் மறைக்கும் சம்பவங்கள் பலப்பல இருக்கலாம்.

நாடகக் காதலின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

நாடகக் காதல் என்றால் என்ன?

தனியாக இருக்கும் பெண்ணை அணுகும் சில வாலிபர்களில் ஓரிரண்டு பேர் அந்தப் பெண்ணைக் கிண்டல் செய்வார்கள். ஆனால் அவர்களைச் சேர்ந்த ஒருவரே மற்றவர்களை அதட்டி அனுப்பி வைப்பார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அந்த வாலிபர் மீது ஒரு நல்லெண்ணம் ஏற்படும்.

இந்த நல்லெண்ணத்தை கழிவிரக்கமாக மாற்ற முயற்சிகள் செய்யப்படும். அந்த வாலிபர் பல்வேறு சந்தப்பங்களில் அந்தப் பெண்ணைச் சந்திப்பார். அப்போது தான் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அந்தப் பெண்ணின் கழிவிரக்கத்தைப் பெறுவார். அதன் பின் தங்கள் வீட்டுக்கெல்லாம் வருவீர்களா, எங்கள் வீட்டில் சாப்பிடுவீர்களா என்று பேசி அவர்களின் மனதைக் கரைய வைப்பர்.

அப்படி அந்தப் பெண் செல்லத் துணியும்போது, அவர்கள் வீட்டில் சாப்பாடு போடப்படும். அதோடு அவருக்கு மயக்க மருந்தும் கலந்து கொடுக்கப்படும். பின்னர் அந்தப் பெண்ணை ஒரு அறையில் படுக்க வைத்து ஆடைகளைக் களைந்து விட்டு அந்த வாலிபர் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்வார். இது தனியாக படம் எடுக்கப்படும். அதன் பின்னர் அந்த வாலிபரின் கூட்டாளிகள் அந்தப் பெண்ணுடன் வல்லுறவு கொள்ள, அதுவும் தனியாக படம் பிடிக்கப்படும். இந்த வீடியோக்கள் பின்னர், அந்தப் பெண்ணை மிரட்ட இந்தப் படங்கள் பயன்படுத்தப்படும்.

அதன் பின் அந்தப் பெண்ணுக்கு ஆடை அணிவிக்கப்படும். மயக்கம் தெளிந்த பின் அந்தப் பெண்ணை ஏதாவது காரணத்தைச் சொல்லி சமாளிப்பார்கள். ஏதோ அவருக்கு மயக்கம் வந்து விட்டதாகவும், அவரை அந்த அறையில் தூங்க வைத்ததாகவும் சொல்வார்கள்.

அந்தப் பெண் தன்னுடன் வல்லுறவு கொள்ளப்பட்டது அறிந்ததும், தான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி நடந்துவிட்டதாகவும் அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் அந்த ஹீரோ பேசுவார். ஒருவேளை அந்தப் பெண்ணுக்குத் தெரியாவிட்டால் தான் எடுத்து வைத்துள்ள வீடியோவை காட்டி, இவ்வாறு நடந்துவிட்டது என்று சொல்லி பின்னர் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் சொல்லிச் சமாளிப்பார்.

அதன் பின் ஏதாவது சூழலில் அந்தப் பெண் மேற்படி இழுக்கை மறந்து தன் தாய் தந்தையரின் பேச்சின்படி நடக்க ஆரம்பித்தால், தனது கூட்டாளிகள் வல்லுறவு கொண்ட வீடியோவைக் காட்டி மிரட்டுவார்கள். தங்களுக்கு ஒத்துழைக்கா விட்டால் அது வெளியிடப்படும் என்று சொல்லி மிரட்டுவார்கள்.

இதன் பின்னணி என்ன?

கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம் கருப்பை சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது. இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.

இவர்களின் நோக்கம் ஆதிக்க சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே. அதேபோல இவர்கள் பொதுத் தளங்களில் போராடும் இளைஞகள் பட்டியல் சாதி பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதும் இவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக தீவிரமாக தமிழுணர்வுடன் செயல்படும் இளைஞர்களை குறிவைத்து மூளைச் சலவை செய்தும் வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு திராவிட இயக்கத்தின் முக்கியத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒரு தேவர் இளைஞரை மேற்படி தலைவருடன் தமிழகத்திலிருந்து சென்றிருந்த ஒருவர் மூளைச் சலவை செய்ய முயன்றார். அந்த இளைஞர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்று நினைத்துக் கொண்டு, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டுவிட்டு பின்னர் ஆதிக்க சாதிப் பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பார்ப்பனர்தான் நம்மை எல்லாம் அடிமைப்படுத்தினார்கள் என்றால் நாம் பார்ப்பனப் பெண்களைத்தானே திருமணம் செய்ய வேண்டும், ஆதிக்க சாதிப் பெண்களை ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர் திருப்பிக் கேள்வி கேட்டார். இவர்கள்தான் பார்ப்பனர்களுக்கு உதவியவர்கள் என்று பிரசாரகர் பதில் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த இளைஞரின் மொபைலில் உள்ள தேவர் படத்தை பார்த்ததும் அவர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.

இந்த நாடகக் காதல் திட்டத்தை செயல்படுத்துபவர்கள் முக்கியமாக கூறும் விஷயம் என்னவென்றால் ஆதிக்க சாதியினர் தங்கள் பெண்களை பெண்டாண்டார்கள், பாலியல் அடிமையாக வைத்திருந்தனர், அதற்காக நாம் அவர்களது பெண்களை பெண்டாண்டு பழிவாங்க வேண்டும் என்று பட்டியல்சாதி இளைஞர்களை மூளைச் சலவை செய்வதுதான்

மேலும் நிதி திரட்டி அவர்களின் செலவுகளுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் பலன்கள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது. இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.

ஏற்கனவே, பட்டியல்சாதியினர் வன்கொடுமைச் சட்டத்தை பழிவாங்க பயன்படுத்தி வருவதால் ஆத்திரமடைந்துள்ள ஆதிக்க சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பட்டியல்சாதியினருக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகள் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை.


வாழ்க ஜனநாயகம்.

2 comments:

Prem said...

தேவர் அண்ணா, இது தான் நாட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது... துரதிஷ்டவசமாக அரசாங்கமும் இந்த இழி செயலுக்கு துணை போகிறது..
இதற்க்கு கட்ட நாம் நிறைய வேலை பார்க்கவேண்டியிருக்கிறது என்பது உறுதி படுகிறது...

Prem said...

தேவர் அண்ணா, இது தான் நாட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது... துரதிஷ்டவசமாக அரசாங்கமும் இந்த இழி செயலுக்கு துணை போகிறது..
இதற்க்கு கட்ட நாம் நிறைய வேலை பார்க்கவேண்டியிருக்கிறது என்பது உறுதி படுகிறது...